சீனாவில் மிகவும் வேகமாக பரவிவரும் ஒமிக்ரான் உப பிறழ்வு பீஎப் 7 (Omicron sub-variant BF.7) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த அறிகுறியுடன் கூடிய இரண்டு தொற்றாளர்கள் தற்போது இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இந்தியாவின் ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ளவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த உப பிறழ்வு காரணமாக சீனா தலைநகர் பீஜிங்கில் உள்ள வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.