அரச ஊழியர்களின் 60 வயது கட்டாய ஓய்வு குறித்த வர்த்தமானி அறிவிப்பில் இருந்து மருத்துவர்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களை சேர்ப்பதை 2023 ஜனவரி 25 ஆம் திகதி வரை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Date: