மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம் சார்பில் மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இலங்கையின் மறுசீரமைப்பு சம்பந்தமான தமது முன்மொழிவுகளை வழங்கினார்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் அழைப்பாளர்களின் ஒருவருமான திலகராஜ் கலந்துகொண்டிருந்தார்.