Date:

கொள்ளுப்பிட்டி விபத்திற்கு காரணமான நபர் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான கார் சாரதி டுபாய்க்கு தப்பிச்சென்றுவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட நபர் ஒரு வர்த்தகர் எனவும் கொழும்பின் பிரபல ஹோட்டலில் அறையொன்றை பதிவு செய்து தங்கியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சனிக்கிழமை இவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார் இவரை கைதுசெய்து  நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...