இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக, இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான பொறியியலாளர் டி. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை பதவி விலகுமாறு விடயத்திற்கு பொருப்பான அமைச்சர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் லங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.