கொழும்பு மெசஞ்சர் வீதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து அந்த பகுதியில் கட்டிடத் தொகுதி தொகுதி ஒன்றி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடந்து சம்பவ இடத்திற்கு வந்த தீணைப்பு படையினர் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின் காரணமாக பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.