ஜனவரி மாதம் முதல் காகிதமல்லாத மின்பட்டியல் அறிமுகம்
ஜனவரி மாதம் முதல் காகித மின் கட்டண பட்டியலுக்கு பதிலாக காகிதமல்லாத மின்பட்டியல் மற்றும் பற்றுச்சீட்டு முறைமையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.