எதிர்வரும் 2023 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில், அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் கட்டாய வயதெல்லையை 60 ஆக அறிவித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறித்த அறிவித்தலை வௌியிட்டுள்ளது.