Date:

கொழும்பில் இன்றிரவு 10 மணி முதல் சனி பி.ப. 1 மணி வரை நீர் வெட்டு

இன்று (02) இரவு 10.00 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி முதல் நாளை சனிக்கிழமை பி.ப. 1.00 மணி வரை, கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01 – 15 பெயர்கள் (Colombo 01 – 15 Names)

  • கொழும்பு 1 – கோட்டை
  • கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
  • கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
  • கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
  • கொழும்பு 5 – ஹெவ்லாக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
  • கொழும்பு 6 –  வெள்ளவத்தை, பாமன்கடை
  • கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
  • கொழும்பு 8 – பொரளை
  • கொழும்பு 9 – தெமட்டகொட
  • கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
  • கொழும்பு 11 – புறக்கோட்டை
  • கொழும்பு 12 – புதுக்கடை, வாழைத்தோட்டம்
  • கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
  • கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
  • கொழும்பு 15 – மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...