‘ரஜரட்ட ரெஜின’ புகையிரதம் மோதி வெளிநாட்டு பெண் பலி
பெலிஅத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ‘ரஜரட்ட ரெஜின’ கடுகதி புகையிரதம், தல்பே புகையிர நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் வெளிநாட்டு பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.