நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அன்மையில் நடிகை சமந்தா சமீபத்தில் மயோசைட்டிஸ் (Mayositis) என்றும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பல முன்னணி பிரபலங்களும் நடிகை சமந்தாமீண்டு வர தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.