தளபதி விஜய் தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாகவுள்ளார்.
மேலும் கோலிவுட் சினிமா துரையில் முன்னணியில் உள்ளார். தற்போது, நீண்ட நாட்களுக்கு பிறகு தனது ரசிகர்களை நேரடியாக சந்தித்துள்ளார்.
கொவிட் தொற்றுநோய்க்கு முன்பு அவர் தனது ரசிகர்களை தவறாமல் சந்தித்துவந்தார்.
லாக்டவுனுக்குப் பிறகு விஜய் நேரடியாக ரசிகர்கள் முன் தோன்றவில்லை மற்றும் அவரது கடைசி படத்தின் விடியோ வெளியீட்டு விழா கூட இடம்பெறவில்லை.
இனி ஒவ்வொரு மாதமும் தனது ரசிகர்களை சந்திக்க தளபதி விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தளபதி @actorvijay அவர்கள் தனது ரசிகர்களுடன் சந்திப்பு.!#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #Varisu@BussyAnand @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/dSV9E3Xlbw
— Thalapathy Vijay Makkal Iyakkham (@TVMIoffl) November 20, 2022