Date:

தெளிவான தடையற்ற காட்சி அனுபவத்தை 32 Inch HD டிவி மூலம் உங்களுக்கு வழங்கும் Samsung

உலகின் நம்பர் 1 டிவி பிராண்டான Samsungஇன் Three-side bezel-less திரையுடன் கூடிய 32-இன்ச் HD TV, பல தொழில்நுட்ப ரீதியாக சரியான அம்சங்களுடன் எல்லையற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறது. இந்த TV குறிப்பாக அவர்களின் மாறும் தேவைகளுக்காக திரை சிறியதாக இருந்தாலும் பல அம்சங்களுடன் கூடிய TV யை தேடும் வாடிக்கையாளர்களுக்கு மிக துல்லியமான மற்றும் உயர்தர காட்சி அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த TV Samsung இன் உத்தியோகப்பூர்வ Online சந்தைத் தளத்திற்கு Samsung EStore மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களான Singer, Softlogic, Singhagiri மற்றும் Damro ஆகியவற்றிலிருந்து ரூ. 2,777 போன்ற கவர்ச்சிகரமான குறைந்தபட்ச மாதாந்த தவணைத் திட்டத்தில் இப்போது நீங்கள் வாங்கலாம்.

High Dynamic Range மற்றும் PurColor technologies ஆல் இயக்கப்படும் இந்த TV, இருண்ட காட்சிகள் முதல் பிரகாசமான காட்சிகள் வரை மிக உயர்ந்த தரமான காட்சித் தரத்தை திரையில் கொண்டு வர பரந்த வண்ண எல்லையை வழங்குகிறது. Contrast Enhancer பார்வையாளருக்கு மேம்பட்ட தெளிவு மற்றும் படங்களின் சிறந்த தரத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் Ultra Clean View தொழில்நுட்பம் உண்மையான படத்தை முழுமையாக பகுப்பாய்வு செய்து, குறைப்பாடு இல்லாமல் மிக உயர்ந்த தரமான படங்களை வழங்குகிறது.

TV இல் Dolby Digital Plus தொழில்நுட்பம், அதன் முப்பரிமாண (3D) ஒலி அலைகள், பார்வையாளர்கள் தங்கள் வீட்டின் வசதியிலிருந்து உண்மையான சினிமா அனுபவத்தை அனுபவிக்க உதவுகிறது. சிறிய அறைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆடம்பரமான TV, PC Mode மற்றும் Screen Mirroring போன்ற பல செயல்பாட்டு அம்சங்களைக் கொண்டுள்ளதுடன் இது நுகர்வோரால் பயன்படுத்தப்படுகிறது. Universal Guide உள்ளடக்க ஆர்வலர்கள் வீடியோவைப் பார்க்கும்போது எதைப் பார்க்க வேண்டும் என்பதை விரைவாகத் தீர்மானிக்க உதவுகிறது.

இந்த 32-இன்ச் HD TV, Three-side bezel-less திரையுடன் கூடிய எங்கள் Samsung Smart TV வரையறைக்கு ஒரு சிறந்ததாகும். சிறந்த மற்றும் ரசிக்கக்கூடிய காட்சி அனுபவத்தை வழங்கும் சிறிய அளவிலான TVயை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். கவர்ச்சிகரமான EMI தீர்வுகளை வழங்கும் பல்வேறு வசதிகளைக் கொண்ட TV ஆக நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது இது Home office திரையாக அல்லது Gaming monitor ஆகவும் பயன்படுத்த முடியும்.

Three-side bezel-less திரையுடன் கூடிய 32 inch HD TVஇன் தொழில்நுட்ப நன்மைகள்

Universal Guide

TV பார்க்கும் போது சரியான உள்ளடக்கத்தைத் தேடுவதற்கு பாவனையாளர்கள் செலவிடும் நேரத்தைக் குறைத்து, இந்த புதிய 32-இன்ச் TV, Universal Content Guide ஐக் கொண்டுள்ளதுடன், இது எதைப் பார்க்க வேண்டும் என்பதை விரைவாகத் தீர்மானிக்க உதவுகிறது. பிரபலமான Streaming Appsஆல் பகிரப்பட்ட உள்ளடக்கத்தின் பட்டியலிலிருந்து பாவனையாளர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்க Smart feature அனுமதிக்கிறது மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டறியவும் உதவுகிறது.

PC Mode

இந்த TV அலுவலகத்திலிருந்தும் தொலைதூரத்திலிருந்தும் பணிபுரியும் கலவையான சேவை கலாச்சாரத்தின் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது மற்றும் பாவனையாளருக்கு TV வடிவமைப்பிலிருந்து தனிப்பட்ட கணினிக்கு மிக எளிதாக மாற்றும் வசதியை வழங்குகிறது. TVயில் உள்ள Cloud அம்சத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆவணங்களைத் தயாரிக்க அல்லது தடையின்றி வேலை செய்ய உதவுகிறது. பாவனையாளர்கள் பெரிய திரை அனுபவத்தை அனுபவிக்க இணைய இணைப்பு இல்லாமல் wireless screen mirroring ஐ பயன்படுத்தலாம்.

Web Browser

இந்த TV இல் உள்ள inbuilt browser வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை உலாவ அனுமதிக்கிறது.

Screen Mirroring

இங்குள்ள Screen Mirroring வசதி பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியான பொழுதுபோக்கை வழங்குகிறது. Screen Mirroring மூலம், பாவனையாளர்கள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது வேறு எந்த சாதனத்தையும் பயன்படுத்தி உள்ளடக்கத்தை சுதந்திரமாக அணுகலாம்.

சலுகைகள் மற்றும் எப்படி வாங்குவது

Samsung இந்த HD Smart TVஐ சொஃப்ட்லொஜிக், சிங்கர், சிங்ககிரி மற்றும் டாம்ரோ ஆகிய காட்சியறைகளில் T20 உலகக் கிண்ண சீசனுக்காக உருவாக்கப்பட்ட அற்புதமான சலுகைகளுடன் வாங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கட்டான பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373