Date:

Daraz 11.11க்கான உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்குதாரராகிறது Airtel Sri Lanka

இலங்கையின் அதிவேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel, Daraz 11.11 விற்பனைக்கான உத்தியோகப்பூர்வ தொலைத்தொடர்பு பங்குதாரராக Daraz உடனான தனது மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

உள்ளூர் e-commerce நிறுவனமான Daraz.lk உடனான கூட்டாண்மை, 2022 நவம்பர் 11 முதல் 17 வரையிலான விற்பனை மேம்படுத்தல் காலத்தில் Airtel பாவனையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகள், கழிவுகள் மற்றும் பரிசுகளையும் வழங்குகிறது.

11.11 விற்பனைக்காக தயாராகியுள்ள, Daraz App எயார்டெல் நெட்வோர்க்கில் Whitelisted செய்யப்பட்டுள்ளது, பாவனையாளர்கள் Appஐ இலவசமாக அணுக முடியும். இதனால் எயார்டெல் நெட்வொர்க்கில் வாங்குபவர்கள் தங்களுக்குப் பிடித்தமான சில்லறை விற்பனையாளர்களை Appல் Browsing செய்ய, டேட்டா கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் Shopping Cart களை பூர்த்தி செய்யவும் நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள். இது அனைத்து எயார்டெல் மற்றும் Daraz வாடிக்கையாளர்களுக்கும் ஒரு தனித்துவமான சலுகையாக அமையும்.

அந்த வாரத்தில், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள எயார்டெல் ரூ.749 பாவனையாளர்களுக்கு தலா ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்போனை வெல்லும் வாய்ப்பு கிட்டும். மேலும், புதிய எயார்டெல் ரூ.749 இணைப்பை வாங்கும் வாடிக்கையாளர்கள் நாட்டில் எந்த பகுதிக்கும் இலவச Delivery சலுகையை அனுபவிக்க முடியும்.

இலங்கையில் Airtel இன் பணியானது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச மதிப்பை வழங்குவது என்ற ஒற்றை இலக்கைச் சுற்றியே உள்ளது. எனவே இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகவும் விரும்பத்தக்க e-commerce நிகழ்வுகளில் ஒன்றான Daraz 11.11 விற்பனைக்கு உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளியாக பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Daraz வழங்கும் பாரிய தள்ளுபடிகளுக்கு மேலாக Airtel Sri Lanka வழங்கும் பிரத்தியேகமான சலுகைகளை அதிகபட்சமாகப் பயன்படுத்திக்கொள்ள எங்கள் பாவனையாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்,” என Airtel Sri Lankaவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஆஷிஷ் சந்திராக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கட்டான பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373