Date:

மோட்டார் வாகன பதிவு கட்டணம் அதிகரிப்பு

மோட்டார் வாகன பதிவு கட்டணங்களை நாளைய தினம் (நவ.18) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் வாகனங்களை சாதாரண முறைப்படி பதிவு செய்வதற்கு 2000 ரூபா எனவும், முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்வதற்கு 3000 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாளில் பதிவு செய்வதற்கு 4000 ரூபா அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாமதமாகி பதிவு செய்வதற்கான கட்டணங்களும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகனங்களுக்கான தாமத கட்டணம் 100 ரூபாவாகவும், மோட்டார் சைக்கிளுக்கான தாமத கட்டணம் 50 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் தகவல்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான கட்டணம் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...

பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில்...

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...