தெபுவன பாடசாலை ஒன்றின் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர், மற்றுமொரு நபருடன் பெரஹெராவிற்கு செல்வதாக கூறிவிட்டு திருட்டு வேலையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து 61 கையடக்கத் தொலைபேசிகள்,மேலும் 14 கிரைண்டர்கள், 3 தொலைக்காட்சிகள், 3 வானொலிகள், 3 வானொலிகள் உள்ளிட்ட உபகரணங்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக கைது செய்யப்பட்டுள்ளதாக தெபுவன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெபுவன, யதவர மற்றும் தொம்பகொட பிரதேசங்களில் வசிக்கும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.