முட்டை ஒன்றின் விலை 10 ரூபா தொடக்கம் 7 ரூபாவால் குறைக்கப்படலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும், சில கோழிப்பண்ணை உரிமையாளர்களின் தலையீட்டில் இந்த விலை குறைப்பு செய்யப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.