அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (02) கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்ட குழுவினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று (02) பிற்பகல் 03.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது.