Date:

பெண் ஆசிரியை துஷ்பிரயோகம் செய்த ஆண் ஆசிரியர் – கொழும்பில் சம்பவம்

பெண் ஆசிரியையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆண் ஆசிரியர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவிடம் ,கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“அவர் அந்த ஆண் ஆசிரியருடன் கிளப் ஒன்றிற்குச் சென்றதாகவும், அன்று இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும் மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாததால், ஆண் ஆசிரியருடன் விடுதிக்கு சென்றதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அப்போது தான் குடிபோதையில் இருந்ததால் தனக்கு நடந்த எதுவும் தெரியவில்லை என்றும், ஆண் ஆசிரியர் தனது அனுமதியின்றி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்தவர் நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை மருத்துவ பரிசோதனை உறுதிப்படுத்தியதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...