நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகம் மழையுடனான வானிலையை அடுத்து, அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதி நீரில் மூழ்கி உள்ளது.
இதனால் சிறிய ரக வாகனங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதியின் இரு புறங்களும் நீரில் மூழ்கியுள்ளமையினால், வாகன போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது