கொழும்பு, காலி முகத்திடலில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்த 9 பேரை நினைவுக்கூர்வதற்காகவும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கூடியுள்ளனர்.
இதனால், அங்கு அதிகளவானப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.






