இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளன.
மேலும், 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியதோடு, 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.