Date:

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ லங்கா தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று இரவு முதல் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய சில்லறை விலை ரூ.4280 ஆகவும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.107 ளிலும் , 2.3 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.48 ளும் குறைக்கப்படும்.

நிதியமைச்சு, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), ஜனாதிபதி செயலகம் மற்றும் LITRO லங்கா லிமிட்டெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளை அடுத்து, தற்போதுள்ள எரிவாயு விலை சூத்திரத்தில் புதிய சேர்க்கப்பட்ட அம்சங்களைத் தொடர்ந்து இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...