சில பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பணிஸ் மற்றும் பாண்களின் எடை குறைவாக இருப்பதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு பாணின் எடை 450 கிராம் இருக்க வேண்டும், ஆனால் சில பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பாணின் எடை 375 முதல் 400 கிராம் வரை இருக்கும் என்றும், பாணின் எடையும் மிகக் குறைவு என்றும் சொல்கிறார்கள்.
குறைந்த எடை கொண்ட பாண், பனிஸை உற்பத்தி செய்து மக்களை ஏமாற்றுவது தொடர்பில் உரிய அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டுமென அந்த மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.