மினுவாங்கொடை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் மாணவத் தலைவர் மதிய உணவுக்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 9ம் வகுப்பு படித்து வருகின்ற இந்த மாணவனின் தந்தை கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ளார், அவரது தாயாருக்கும் எந்த விதமான வருமானமும் இல்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது