Date:

பெண்களின் ஆரோக்கிய துவாய்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவதற்கு நடவடிக்கை

வரி அதிகரிப்பினால் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்களின் (சானிட்டரி நாப்கின்) விலை உயர்ந்துள்ளமை காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கீதா குமாரசிங்க கூறியுள்ளார்.

அதன்படி ஆரோக்கிய துவாய்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள பல வரிகள் நீக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்குப் பொறுப்பான பதில் அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...