Date:

கையடக்க தொலைபேசிகளை CID-இல் ஒப்படைக்குமாறு சனத் நிஷாந்த உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோருக்கு தமது கையடக்க தொலைபேசிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி கோட்டாகோகம போராட்டக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மூவரும் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கைத்தொலைபேசிகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கும் வரை, அவர்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...