Date:

தேருநர் இடாப் : வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கவும் (Attach link)

2021 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக்கொள்ள தகுதியுள்ள அனைவரும்
புதிய வாக்காளராகப் பதிவு செய்தல், பதிவை மாற்றியமைத்துக் கொள்ளல் மற்றும் ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களை திருத்தியமைத்தல்
போன்றவற்றை இப்போது இணைய வழியாக நேரலையினூடாக வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்.
https://eservices.elections.gov.lk/ என்ற வலைதளத்திற்குப் பிரவேசிக்கவும்.
ஒவ்வொரு விண்ணப்பதாரரும் உள் நுழைவதன் மூலம் (Sign Up ) ஒரு கணக்கை தயாரித்து நேரலை விண்ணப்பத்தை அணுக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேபாள மோதல்களால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை

நேபாளத்தில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை...

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...