Date:

2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான  20 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் பங்குபெறும் இலங்கை குழாம், எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்படவுள்ளது.

தசுன் ஷானக்க தலைமையிலான இந்த குழாத்தில்

Danushka Gunathilaka
Pathum Nissanka
Kusal Mendis
Charith Asalanka
Bhanuka Rajapaksa
Ashen Bandara
Dhananjaya de Silva
Wanindu Hasaranga
Maheesh Theekshana
Jeffrey Vandersay
Praveen Jayawickrama
Chamika Karunaratne
Dilshan Madushanka
Matheesha Pathirana
Nuwanidu Fernando
Dushmantha Chameera
Dinesh Chandimal
Kasun Rajitha

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Binura Fernando உபாதை காரணமாக இந்த போட்டியில் விளையாட மாட்டாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373