நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளை முட்டை ஒன்று ரூ. 43க்கும் , சிவப்பு/ கபில முட்டை: ரூ. 45 க்கும் உச்சபட்ச சில்லறை விலைபாவனையாளர் அலுவல்கள் அதிகார சயைினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.