எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்படி முன்னதாக டீசல் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை QR முறைமை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.