அதிகரித்துள்ள அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கே ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
இவ் விலைக்குறைப்புக்கு காரணம் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி உதவியாக வருவதால் சந்தையில் அரிசி விற்பனை குறைந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் மேலும் விலை குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.