Date:

பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

வடகொழும்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர்  அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ தலைமையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு கொழும்பு-13, புதுச்செட்டித்தெரு வியாகுலமாத கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்றது.

IDM Nations Campus International கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,
தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனின் ஏற்பாட்டில் இவ் உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...