நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குக் இன்று (29) காலை அழைத்துவரப்பட்டார்.

 

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பேரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களைக் குறைப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கை மூலமாக முரண்பாடுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கும் இலங்கை மீண்டும்...

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்றைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப்...