ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவின் தலைவராகவும் கணக்கு வைப்பு முகவராகவும் பணியாற்றியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது

சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண்...

வெள்ளவத்தை உணவகத்தை இடித்து அகற்றுவதற்கு இடைக்காலத் தடை

வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை, எதிர்வரும் 21 ஆம்...