இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Ceypetco பெட்ரோல் விலைகளை குறைத்துள்ளது.

🔹 Octane 95 – ரூ.20 குறைப்பு → லிட்டர் ரூ.475
🔹 Octane 92 – ரூ.15 குறைப்பு → லிட்டர் ரூ.399

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றமில்லை. – Ceypetco

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை...

பிரபல நடிகை அபிராமி கலந்து சிறப்பித்த பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டில் மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை...