UPDATE: பொரளை மகசின் சிறை(வெலிக்கடை) பதற்ற சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிப்பு!

போரளை மெகசின் சிறைச்சாலையின் E வார்டில் இன்று (06) இரவு ஏற்பட்டிருந்த பதற்றமான நிலைமை தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மெகசின் சிறைச்சாலையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாட்டின் பணவீக்கம் ஒகஸ்ட்டில் 8.1 ஆக உயர்வு

2026 ஒகஸ்ட் மாதத்திற்கான தேசிய முதன்மை பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு 8.1% ஆக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   திணைக்களம்...

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்

நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்...