Date:

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு போக்குவரத்து ஸ்தம்பிதம் – VIDEO

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை A7 பிரதான வீதியில் இன்று காலை நானுஓயா பிலக்பூல் சந்தியில் மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – மீபிலிமான நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – ஹட்டன், நுவரெலியா – டயகம போன்ற பிரதேசங்க ளுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ் மண்சரிவினால் நுவரெலியா பிரதான நகருக்கு தொழிலுக்கு செல்பவர்கள் பாரிய அசௌகரியம் முகம் கொடுத்து நடந்து செல்வதையும் அவதானிக்க முடிந்தது . தற்போது மோட்டார் சைக்கிள் செல்வதற்கு மாத்திரம் பாதை ஒதுக்கப்பட்டட்டுள்ளது

மேலும் நுவரெலியா வீதி அதிகார சபைக்கு அறிவித்து மண்மேட்டை அப்புறப்படுத் துவதற்கான வேலை ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Eco Go Beyond Awardsஇல் மாணவர்களின் நிலைத்தன்மை முயற்சிகளைப் பாராட்டிய MAS

உலகளாவிய ஆடை தொழில்நுட்பப் பன்முக நிறுவனமான MAS Holdings, நிலைத்தன்மைக் கல்வி...

கொழும்பு மாநகரை தூய கரங்களில் ஒப்படையுங்கள் – பிரதமர் ஹரிணி அழைப்பு

மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373