Date:

நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுங்கள் – சிறிவிமல நாயக்க தேரர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு கோரி, கட்டம்பே ரஜோபவனாராமாதிபதி கெப்பிட்டியகொட சிறிவிமல நாயக்க தேரர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மீண்டும் தாய்நாட்டிற்கு வரக்கூடிய சூழலை உருவாக்கி அவருக்கு அழைப்பு விடுக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவரது உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறும் தேரர் அக்கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...