அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைள் தொடர்ச்சியாக எதிர்வரும் நவம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி தவணை விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறை வழங்கப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நவம்பர் மாதம் இறுதிவரை தொடர்ச்சியாக பாடசாலை கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.