தியவன்னா ஓய அருகில் இருந்து T 56 ரக துப்பாக்கி உட்பட வெற்று ரவை மீட்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் களவாடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தியவன்னா ஓய அருகில் இருந்து T 56 ரக துப்பாக்கி உட்பட வெற்று ரவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது