Date:

ஜனாதிபதி மாளிகையின் படிக்கட்டுகளைக் கட்ட பத்து கோடி ரூபா

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த பின் சேதமடைந்த மேல் தளத்துக்குச் செல்லும் படிகளைப் புனரமைக்க பத்து கோடி ரூபாவுக்கு மேல் செலவாகும் என தொல்லியல் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொல்லியல் மதிப்புள்ள படிக்கட்டு சேதமடைந்துள்ளதால், புதிதாக சீரமைக்க வேண்டும்.

இந்தப் படிகள் தொல்லியல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் புனரமைக்கப்படவுள்ளன.

இங்குள்ள தொல்லியல் பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட முடியாது என அதிகாரிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...