இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெறுகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தள்ளது.
இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே இன்று டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதோடு, இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ்க்கு இது 100ஆவது டெஸ்ட் போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.