Date:

BREAKING : புதிய அமைச்சரவை நியமனம்

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

  1. பிரதமர் – தினேஸ் குணவர்தன 
  2. கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த
  3. கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா
  4. சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல
  5. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன
  6. விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மஹிந்த அமரவீர
  7. நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் –  விஜயதாஸ ராஜபக்‌ஷ
  8. சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சர் –  ஹரீன் பெர்னாண்டோ
  9. பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன
  10. நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் –  பிரசன்ன ரணதுங்க
  11. வெளிவிவகாரத்துறை அமைச்சர் –  அலி சப்ரி
  12. பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர்  – விதுர விக்கிரமநாயக
  13. வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்  – காஞ்சன விஜேசேகர
  14. சுற்றாடற்துறை அமைச்சர்  – நஸீர் அஹகமட்
  15. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  – ரொஷான் ரணசிங்க
  16. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர்  – மனுஷ நாணயக்கார
  17. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  – டிரான் அலஸ்
  18. வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்  – நளின் பெர்னாண்டோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...