Date:

நிதி சீர்திருத்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 7 திருத்தங்கள் உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிதிச் சீர்திருத்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 7 திருத்தங்கள் உயர்நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த திருத்தங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தில் புதிய பல திருத்தங்களை உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று உயர்நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.

உத்தேச நிதி சீர்த்திருத்த சட்டமூலத்தினை வலுவிலக்க செய்யுமாறு கோரி ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட தரப்பினர் உயர் நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...