Date:

ஜனாதிபதியாக ரணில் பதவி பிரமாணம்….

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க    சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க  நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்  பதவிப் பிரமாண  செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்ரி  சகிதம்  நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற பொதுச் செயலாளர் நாயகம் நாடாளுன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ  ஆகியோர் அவரை வரவேற்றிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...