மைக்ரோ சொப்ட் பயன்பாட்டில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செயலிழப்புக்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக மைக்ரோ சொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயலழிப்பு காரணமாக பெருமளவான பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.