புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்துக்கு உடல்நலக்குறைவால் சேலைன் போத்தலுடன் வாக்களிக்க வந்ததுடன், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது.