Date:

மாளிகாவத்தை கபடி போட்டி

மாளிகாவத்தை P.D.சிரிசேன மைதானத்தில் கபடி போட்டி நடைப்பெற்றது  விஷன் கழகம்,மாளிகாவத்தை இளைஞர் கழகம்,வெயாங்கொட சக்தி கழகம்,வித்யாகார விளையாட்டு கழகம்,ஸ்டோங் இளைஞர் கழகம் போட்டியில் கலந்துகொண்டது தேசிய கபடி பயிச்சியாளர் பிராபாத் ரங்க ஜீவ,தேசிய கபடி வீரர் அஷென் மீஹீரங்க,இளைஞர் சங்க மாவட்ட தலைவர் கோமிஸ்,
இளைஞர் சேவை அதிகாரி YSO காமி அலங்கார , தலைமை அமைப்பாளர் மனோகரன் வினோத்,பிரியதர்ஷனி கந்துக்கொண்டர் இப் போட்டியில்
விஸன் இளைஞர் கழகம் வெற்றிப்பெற்றது

படங்கள். எம். நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு

டுபாய் விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும்,...

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட...

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச...