காலி-மக்குலுவ பகுதியில் புகையிரத குறுக்கு வீதியில் பயணித்த கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சிகிச்சைக்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.